தகவல்கள்


தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2020 தொடர்பான முக்கிய அறிவித்தல்

வணக்கம்

அனைத்து பெற்றாேர்களின் கவனத்திற்கும்

பிரான்சில் மீண்டும் கோவிட்-19 நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலைமையைக் கருத்திற்கொண்டு, வளர்தமிழ் 1 முதல் வளர்தமிழ் 11 வரைக்குமான தமிழ்மொழிப் பொதுத்தேர்வு – 2020 இரத்துச்செய்யப்படுகின்றது.

இத்தேர்விற்குத் விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும்
எதிர்வரும் கல்வியாண்டில் வகுப்பேற்றம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
எனினும்,
பெற்றோர் விரும்பின் பிள்ளை மீண்டும் அதே வகுப்பிலேயே கல்விகற்க அனுமதி வழங்கப்படும்.

தேர்வு தொடர்பாகப் பெறப்பட்ட கட்டணங்கள் முழுமையாக மீளளிக்கப்படும்.
தமிழ்ச்சோலைகள் தாங்கள் செலுத்திய தேர்வுக்கட்டணத்தை
எம்மிடம் மீளப்பெற்று மாணவர்களிடம் மீள ஒப்படைக்கலாம்
அல்லது
தமிழ்மொழிப் பொதுத்தேர்வு – 2021 இற்கான முற்பணமாக எம்மிடமிருக்க அனுமதிக்கலாம்.
இது தொடர்பாக முடிவெடுக்கும் உரிமை அந்தந்தத் தமிழ்ச்சோலை நிர்வாகிகளுக்குரியது.

தனித்தேர்வராக விண்ணப்பித்த மாணவர்கள்,
தாங்கள் செலுத்திய தேர்வுக்கட்டணத்தை
எமது பணியகத்தில் அதற்கான பற்றுச்சீட்டினை ஒப்படைத்து மீளப்பெற்றுக்கொள்ளலாம்.
அல்லது,
அதனைத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2021 இற்குப் பிரதியிடலாம்.
இதற்கு,
அத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் வேளையில் பணம்செலுத்துவதற்குப் பதிலாக,
இவ்வாண்டு தேர்வுக்கு விண்ணப்பித்தமைக்கான பற்றுச்சீட்டினை இணைக்கலாம்.
இது தொடர்பாக முடிவெடுக்கும் உரிமை அந்தந்த மாணவர்களின் பெற்றோர்களுக்குரியது.
பற்றுச்சீட்டினைத் தவறவிட்டவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

தேர்வுக் கட்டணத்தை மீளப்பெற எமது பணியகத்திற்கு வரமுன்
எம்முடன் தொடர்பு கொண்டு முன்னனுமதி பெற்றுக்கொள்ளுதல் சிறந்தது.

வழமைக்கு மாறான சூழ்நிலையால் தேர்வினை இரத்துச் செய்யவேண்டி நேரிட்டமை தொடர்பாக மனம் வருந்துகிறோம்.
நிலைமையை விளங்கிக்கொண்டு
எம் வாழ்வும் வளமுமான தமிழ்மொழியை எம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் மகத்தான பணியைத் தளர்வின்றித் தொடருமாறு
அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.

எனினும்,
வளர்தமிழ் 12 மாணவர்களின் நலன்கருதி,
அவர்களுக்கான புலன்மொழிவளத் தேர்வும் எழுத்துத்தேர்வும் வழமைபோல் நடைபெறும்.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

தங்கள் ஆதரவிற்கு நன்றி.

தகவல்
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்


தமிழ்க்கலைத் தேர்வு 2020 தொடர்பான அறிவித்தல்

வணக்கம்
பிரான்சில் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடிச் சூழ்நிலை காரணமாக, இங்குள்ள நிலைமைகளைக் கருத்திற் கொண்டு தமிழ்க்கலைத் தேர்வு 2020ஐ இவ்வாண்டு நடாத்துவதில்லை என்று தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் முடிவெடுத்துள்ளது.
நன்றி


2020ம் ஆண்டு வைகாசி மாத பயிற்சிகள்

02.05.2020 09.05.2020 16.05.2020 23.05.2020 30.05.2020
மழலையர் நிலை மழலையர் நிலை மழலையர் நிலை மழலையர் நிலை மழலையர் நிலை
பாலர் நிலை பாலர் நிலை பாலர் நிலை பாலர் நிலை பாலர் நிலை
வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1  வளர்தமிழ் 1  வளர்தமிழ் 1  வளர்தமிழ் 1 
வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2  வளர்தமிழ் 2  வளர்தமிழ் 2  வளர்தமிழ் 2 
வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3
வளர்தமிழ் 4  வளர்தமிழ் 4  வளர்தமிழ் 4  வளர்தமிழ் 4  வளர்தமிழ் 4 
வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5
வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6
வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7
வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8
வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9
வளர்தமிழ் 10 வளர்தமிழ் 10  வளர்தமிழ் 10  வளர்தமிழ் 10  வளர்தமிழ் 10 
வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11

2020ம் ஆண்டு சித்திரை மாத பயிற்சிகள்

04.04.2020 11.04.2020 18.04.2020 25.04.2020
    மழலையர் நிலை மழலையர் நிலை
    பாலர் நிலை
பாலர் நிலை 
வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1
  வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2
வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3
வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4 
வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5
வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6
வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7
  வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8  வளர்தமிழ் 8 
வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9
வளர்தமிழ் 10 வளர்தமிழ் 10 வளர்தமிழ் 10 வளர்தமிழ் 10
வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11

பிரான்சில் தமிழ்மொழிப் பொதுத் தேர்வு தொடர்பான அறிவித்தல் !!

பிரான்சில் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ள தற்போதைய அசாதாரண சூழ்நிலையில்
எம்மால் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2020 தொடர்பாக
எந்தவொரு உறுதியான முடிவையும் எடுக்கமுடியாதுள்ளது.

தற்போதைய நிலைமையில், ஏற்கனவே திட்டமிட்ட நாட்களில்
புலன்மொழிவளத் தேர்வினையும் எழுத்துத் தேர்வினையும் நடாத்தவியலாது
என்பதனை வேதனையுடன் அறியத் தருகின்றோம்.

நாட்டு நிலைமை வழமைக்குத் திரும்பி, அரச பள்ளிகள் இயங்க ஆரம்பித்த பின்னரே
தமிழ்ச்சோலைகளும் இயங்க முடியும்.

அந்த அமையத்திலேயே எம்மால் தேர்வுகள் தொடர்பான புதிய தீர்மானங்களை எடுக்கவியலும்.

இந்த இடர்மிகு நிலையிலும் எம் மாணவச் செல்வங்கள்,
உயிரினும் மேலான தாய்மொழியை இடைவிடாது கற்பதற்கு
வழிகாட்டி உதவுமாறு பெற்றோர்கள், ஆசிரியர்கள்,
தமிழ்ச்சோலை நிர்வாகிகளிடம் வேண்டிநிற்கிறோம்.

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்


திருக்குறள் திறன் போட்டி – 2020
 
 
 
 

பிரான்ஸின் அனைத்து வகுப்புகளுக்கும் அனைத்துப் பாடங்களுக்குமான பாடநூல்களின் மின்பதிப்புகளை (E-BOOKS)

பிரான்ஸ் அரசின் வழிகாட்டலில், பிரான்ஸின் பிரபல பாடநூல் வெளியீட்டு நிறுவனங்களான Bordas, le Robert, Nathan, Retz, CLE International, Syros ஆகியன இணைந்து,
Biblio Manuels எனும் இணையத் தளம் ஒன்றினை உருவாக்கி , அனைத்து வகுப்புகளுக்கும் அனைத்துப் பாடங்களுக்குமான பாடநூல்களின் மின்பதிப்புகளை (E-BOOKS) இலவசமாக வெளியிட்டுள்ளன.
இது உள்ளிருப்புக் காலத்தில், வீட்டில் இருந்தவாறே கற்க விரும்பும் மாணவர்களுக்கும், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கும் மிகவும் பயனளிக்கும்.
CP முதல் Terminale வரையிலான 450 இற்கு மேற்பட்ட நூல்கள் இந்தத் தளத்தில் உள்ளன.
அதைவிட, பிரெஞ்சு மொழி கற்க விரும்பும் ஏனையவர்களுக்கான A1.1, A1, A2, B1, B2 போன்ற நூல்களும் உள்ளன.
ஆர்வமுள்ளவர்கள், கீழேயுள்ள

https://adistance.manuelnumerique.com/?utm_source=Nathan+Portail&utm_medium=article&utm_campaign=coronavirus-nos-manuels-scolaires-en-libre-acces-

இணைப்பைச் சொடுக்குவதன் மூலம் உங்களுக்குத் தேவையான நூலை அல்லது நூல்களைப் பெற்றுப் பயனடையலாம்.
எதுவித பதிவுகளும் தேவையில்லை.
கட்டணமும் இல்லை.
ஆனால் Copy, Print, Save செய்ய முடியாது.
Collège, Lycée மாணவர்கள் தங்கள் ENT ஊடாகவும் இத்தளத்திற்குச் செல்ல முடியும்.
அதைவிட Google Play, Apple Store Aplication ஆகவும் இந்த வசதி உள்ளது.
நன்றி தகவல் Seevaratnam Sriluxmanan
https://m.facebook.com/story.php?story_fbid=10156984420952050&id=684457049&scmts=scwspsdd&extid=uJsheASTj0xl9LP9


தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் அறிவித்தல்


 
பிரான்சு மாணவர்கள் பாட ஒழுங்காக France 4 தொலைக்காட்சி ஒளிபரப்பு

பிரான்சு மாணவர்கள் பாட ஒழுங்காக France 4 தொலைக்காட்சி 23/03/2020 இல் இருந்து ஒளிபரப்பு செய்வதால் உங்கள்
CP- CE1 க்கு 9h-10h – Tv 14
CM1-CM2 க்கு 11h-12h – Tv 5
Collègiens க்கு 14h-15h – Tv
Lycéens க்கு 15h-16h
குழந்தைகளை தாயார் செய்யுங்கள்.

www.lumni.fr
www.france.tv
France Tv 2, 3, 5, 14, 19

Chers parents !!!
Dès le début de semaine prochaine, lundi 23 mars (et pour une période indéterminée à l’heure actuelle…), France 4 modifie toute sa programmation de journée pour diffuser en direct des cours dispensés par des professeurs de l’Education Nationale pour répondre à la mission “Nation Apprenante”.
La chaîne proposera ainsi des cours donnés par des professeurs pour tous les scolaires du lundi au vendredi :
9h – 10h pour les CP – CE1 : 30 min de lecture & 30 min de maths
11h – 12h la maison Lumni pour les 8-12 ans et plus spécifiquement pour les CM1 – CM2
14h – 15h pour les collégiens : 30 min de français & 30 min de maths
15h – 16h pour les lycéens (notamment les premières et les terminales) : 1h de Français, Maths, Histoire-Géo, Anglais ou Philo.
Le reste de la journée et les week-ends, priorité sera donnée à une programmation ludo-éducative qui alternera des contenus à vocation scolaire, avec des programmes plus divertissants.


 
பாடசலை நாளை 14.03.2020 முதல் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளது !!

அனைத்து பெற்றோர்களின் கவனத்திற்கும்
எமது பாடசலை நாளை 14.03.2020 முதல் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.
மேலதிக தொடர்புகளுக்கு பாடசாலை நிர்வாகி ஆ.செல்லா 07.66.75.65.05

 

புலன்மொழி வளத்தேர்வு – கேட்டல் பயிற்சி

கேட்டல் பாடநூல்கள்

பாலர் நிலை வளர் தமிழ் 1 வளர் தமிழ் 2 வளர் தமிழ் 3
பாடம் 1 பாடம் 1 பாடம் 1 பாடம் 1
பாடம் 2 பாடம் 2 பாடம் 2 பாடம் 2
பாடம் 3 பாடம் 3 பாடம் 3 பாடம் 3
பாடம் 4 பாடம் 4 பாடம் 4 பாடம் 4
பாடம் 5 பாடம் 5 பாடம் 5 பாடம் 5
பாடம் 6 பாடம் 6 பாடம் 6 பாடம் 6
பாடம் 7 பாடம் 7 பாடம் 7 பாடம் 7
பாடம் 8 பாடம் 8 பாடம் 8 பாடம் 8
பாடம் 9 பாடம் 9 பாடம் 9 பாடம் 9
பாடம் 10 பாடம் 10 பாடம் 10 பாடம் 10
பாடம் 11 பாடம் 11 பாடம் 11 பாடம் 11
பாடம் 12 பாடம் 12 பாடம் 12 பாடம் 12
  பாடம் 13 பாடம் 13 பாடம் 13
  பாடம் 14 பாடம் 14 பாடம் 14
    பாடம் 15  

வன்னிமயில் 2020

எமது பாடசாலையில் இருந்து வன்னிமயில் 2020 போட்டிகளில் பங்குபற்றிய அனைத்து மாணவிகளுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகள்

குழுநடனப் போட்டியில் கலந்து தமது ஆற்றுகையை வெளிப்படுத்தி 3ம் இடத்தை பெற்ற மாணவிகள்
திலகேந்திரராஜா மேனுகா
சதாசிவம் ரமேஸ் அபிநயா
சுதாகரதாஸ் கரிணி
தர்மரூபன் ரக்சயா
சிவநாதன் யானுயா
தேவேந்திரகுமார் செரோமியா
இராயரட்ணம் லவணியா
மிசெல் சில்வா ஆன் நிசா
சதாசிவம் ரமேஸ் நேயா

தனிநடனப் போட்டியில் கலந்து தமது ஆற்றுகையை வெளிப்படுத்திய மாணவிகள்
சுதாகரதாஸ் கரிணி
சுமன் சுஜிதா
தர்மரூபன் ரக்சயா
சிவநாதன் யானுயா
சதாசிவம் ரமேஸ் அபிநயா
சுதாகரதாஸ் யணனி
சேகரன் கனிஷா
உதயநாதன் காருணி
சதாசிவம் ரமேஸ் நேயா
பாஸ்கரன் பிரசாந்தி
சசிக்குமார் அஷ்சிக்கா
பிறையழகன் தமிழினி

தனிநடனப் போட்டியில் கலந்து தமது ஆற்றுகையை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவிகள்
அதி அதி மேற்பிரிவு – பாஸ்கரன் பிரசாந்தி – 1ம் இடம்
மேற்பிரிவு – சசிக்குமார் அஷ்சிக்கா – 3ம் இடம்
கீழ் பிரிவு – சிவநாதன் யானுயா – 2ம் இடம்
கீழ் பிரிவு – சதாசிவம் ரமேஸ் அபிநயா – 3ம் இடம்


 

கடந்த கால பொதுத்தேர்வு வினாத்தாள்கள்
2019 2018 2017 2016 2015
வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1
வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2
வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3
வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4
வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5
வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6
வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7
வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8
வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9
வளர்தமிழ் 10 வளர்தமிழ் 10     வளர்தமிழ் 10
வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11     வளர்தமிழ் 11
வளர்தமிழ் 12 வளர்தமிழ் 12     வளர்தமிழ் 12

(கீழேயுள்ள இணையத்தளங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்)

தமிழ்சோலை பிரான்சு – 2014 தேர்வு வினாத்தாள்கள்
தமிழ்சோலை பிரான்சு – 2013 தேர்வு வினாத்தாள்கள்
தமிழ்சோலை பிரான்சு – 2012 தேர்வு வினாத்தாள்கள்
தமிழ்சோலை Champigny sur marne
அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்
தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவை


பாடசாலை பாட நேரங்கள் தொடர்பான அறிவித்தல்

புதன்கிழமைகளில்
பரதநாட்டியம்      14h00 – 18h00
சனிக்கிழமைகளில்
சங்கீதம்                                09h00 – 13h00
ஆங்கிலம்                             10h00 – 13h00
பிரெஞ்சு                                 11h00 – 12h00
தமிழ் மழலையர்நிலை   13h30 – 15h30
தமிழ் பாலர்நிலை             13h30 – 15h30
தமிழ் வளர்நிலை 1 -> 2    13h30 – 15h30
தமிழ் வளர்நிலை 3 -> 8     15h30 – 17h30
தமிழ் வளர்நிலை 9             13h30 – 15h30
தமிழ் வளர்நிலை 10 -> 11 15h30 – 17h30
இடம் : Salle Jean-Baptiste Clement
rue Jean-Baptiste Clement 94600 Choisy-le-Roi
இடம்: Salle Clemenceau
7 rue Georges Clémenceau 94600 Choisy-le-Roi

ஆவணங்கள்
2019/2020 சங்க உறுப்பினர் சந்தா
மாணவர் சுய விபரக்கோவை
மாணவர்களின் ஒளிப்படத்திற்கான அங்கீகார உரிமைகள்
தமிழ்ச்சோலை மாற்றத்திற்கான ஒப்புதல்

1 – தமிழ்ச்சோலைக்கு வெளியே பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு பெற்றோர் / பாதுகாவலரே முழுப்பொறுப்புடையவர்கள்.

2 – வகுப்பறையையும் பள்ளிக்குரிய தளபாடங்கள் மற்றும் உபகரணங்களையும் கவனமாகப் பாவிக்க வேண்டும்.

3 – வகுப்பறையையும் அதன் சுற்றுப்புறத்தையும் துப்பரவாகப் பேணுவது மாணவர்களின் கடமையாகும்.

4 – வகுப்பு முடிந்து போகும் போது பள்ளி உபகரணங்கள் உரிய இடத்தில் வைக்கப்பட வேண்டும்.

5 – வகுப்பு முடியும் நேரத்தில் பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்துச் செல்வது பெற்றோர் / பாதுகாவலரின் பொறுப்பு.

6 – பிள்ளைகள் அன்புடனும் பண்புடனும் விட்டுக்கொடுப்புடனும் ஒருவருக்கொருவர் நடந்து கொள்வது அவசியமாகும்.

7 – எந்தவொரு மாணவரும் வகுப்பு நேரத்தில் சகமாணவர்களுடன் பகிடிவதை போன்ற வன்செயல்களில் ஈடுபட்டால் ஒரு முன்னெச்சரிக்கையின் பின் அவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்படுவர்.

8 – வகுப்பறையில் கைத்தொலைபேசி பாவிப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.


தமிழ்சோலைத் தலைமைப்பணியகம் பிரான்சு– நிகழ்வுகள் 2020


 

கடந்த கால அரையாண்டுத்தேர்வு வினாத்தாள்கள்

2019 2018 2017  2016 2015
வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1  வளர்தமிழ் 1  வளர்தமிழ் 1 
வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2
வளர்தமிழ் 3  வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3
வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4  வளர்தமிழ் 4  வளர்தமிழ் 4 
வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5
வளர்தமிழ் 6  வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6
வளர்தமிழ் 7  வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7  வளர்தமிழ் 7  வளர்தமிழ் 7 
வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8
வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9
வளர்தமிழ் 10  வளர்தமிழ் 10 வளர்தமிழ் 10  வளர்தமிழ் 10  வளர்தமிழ் 10 
வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11
வளர்தமிழ் 12  வளர்தமிழ் 12 வளர்தமிழ் 12 வளர்தமிழ் 12 வளர்தமிழ் 12

(கீழேயுள்ள இணையத்தளங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்)

தமிழ்சோலை Champigny sur marne
அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்
தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவை


திருக்குறள் திறன் 2019 – இறுதிப் போட்டி முடிவுகள்

இறுதிப் போட்டியில் பங்குபற்றிய இரு மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்கள்

கீழ்ப்பிரிவு குணரத்தினம் மதுஷங்கா 2ம் இடம்
மேற்பிரிவு – ஆ மகேந்திரன் சுதர்சிகா 3ம் இடம்

திருக்குறள் திறன் 2019 – திணைக்கள மட்டப்போட்டி முடிவுகள்

இப்போட்டியில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்கள்

அதிபாலர் பிரிவு சிவநாதன் யானுஜா 2ம் இடம்
கீழ்ப்பிரிவு குணரத்தினம் மதுஷங்கா 1ம் இடம்
நடுவண்பிரிவு – அ நன்னியசிங்கம் நமிசா 2ம் இடம்
நடுவண்பிரிவு – ஆ உதயநாதன் சதுர்த்திகன் 2ம் இடம்
மேற்பிரிவு – ஆ மகேந்திரன் சுதர்சிகா 1ம் இடம்

தமிழ் இணையக் கல்விக் கழகத்தினூடாக BA பட்டப் படிப்பு

பக்கம் 1
பக்கம் 2
பக்கம் 3
பக்கம் 4
பக்கம் 5
பக்கம் 6


iPhone கைபேசிகளில் தமிழில் டைப் செய்வது எப்படி


android கைபேசிகளில் தமிழில் டைப் செய்வது எப்படி


eKalappai உபயோகித்து தமிழில் டைப் செய்வது எப்படி


கூகிள் தமிழ் இன்புட் உபயோகம் செய்து தமிழில் டைப் செய்வது எப்படி


 

 

 

 

 

தொடர்புகளுக்கு
தலைவர் : 06 21 21 42 02 
நிர்வாகி : 07 66 75 65 05
aftchoisyleroi@gmail.com

புதன்கிழமைகளில்
பரதநாட்டியம்      14h00 – 18h00
இடம் : Salle Jean-Baptiste Clement
rue Jean-Baptiste Clement 94600 Choisy-le-Roi

சனிக்கிழமைகளில்

சங்கீதம் 09h00 – 13h00
ஆங்கிலம் 10h00 – 13h00
பிரெஞ்சு 11h00 – 12h00
தமிழ் சிறுவர்நிலை 13h30 – 15h30
தமிழ் வளர்நிலை 1 -> 2 13h30 – 15h30
தமிழ் வளர்நிலை 3 -> 8 15h30 – 17h30
தமிழ் வளர்நிலை 9 13h30 – 15h30
தமிழ் வளர்நிலை 10 -> 11 15h30 – 17h30
இடம்: Salle Clemenceau
7 rue Georges Clémenceau 94600 Choisy-le-Roi