தகவல்கள்

 

இணையவழியிலான அரையாண்டுத் தேர்விற்கான நேர அட்டவணை


முக்கிய அறிவித்தல்

அனைத்து பெற்றோர்களின் கவனத்திற்கும் உங்கள் பிள்ளைகளின் அரையாண்டுத் தேர்விற்குரிய இணையவழி மாதிரி வினாத்தாள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
எமது பாடசாலையின் இலக்கம் 45.
வருகின்ற புதன்கிழமை ( 07/04/2021 ) அன்று கோவை எண் அறிவிக்கப்படு்ம்.
இதனை பெற்றுக் கொள்ளாதவர்கள் பாடசாலை நிர்வாகியுடன் தொடர்பு கொள்ளவும்.

மற்றும் கடந்த ஆண்டில் இருந்து இந்த ஆண்டு வரை பாடசாலை கட்டணம் கட்டாதவர்கள் அரையாண்டுத் தேர்வுக்கு முன்பு செலுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்

கீழே தரப்பட்டுள்ள இணைப்பை பார்த்து அனைத்து மாணவர்களையும் தயாராகும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

https://forms.gle/hxVod9L1ApFBZF7EA

நன்றி. 

தொடர்புகளுக்கு நிர்வாகி ஆ. செல்லா : 07.66.75.65.05


அரையாண்டு இணையவழித் தேர்வு தொடர்பான முக்கிய அறிவித்தல்

வணக்கம்

10-04-2021 சனிக்கிழமை அன்று நடைபெறும் இணையவழித் தேர்வின்போது மாணவர்கள் கோவை எண் பயன்படுத்துவது கட்டாயமாகும்.
அத்துடன், ஒவ்வொரு மாணவரும் தனித்தனி மின்னஞ்சல் பயன்படுத்துதல் சிறந்தது.

நன்றி

தகவல் – தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்.

தொடர்பு – பாடசாலை நிர்வாகி ஆ.செல்லா : 0766756505


அரையாண்டு இணையவழித் தேர்வு தொடர்பான தகவல்கள்

வணக்கம்,

நாட்டின் தற்போதைய நிலைமைக்கமைவாக,
அரையாண்டுத் தேர்வு இணையவழியாக எதிர்வரும் 10-04-2021 சனிக்கிழமையன்று நடைபெறும்.
தேர்வு சிறப்பாக நடைபெற தங்களது முழுமையான ஒத்துழைப்பினை வேண்டிநிற்கிறோம்.
இணையவழித்தேர்வு தொடர்பான விதிமுறைகளை இத்துடன் இணைத்துள்ளோம்.
இதனை விளங்கி, மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டியது தங்களது கடமையாகும்.

தேர்வு நேரம் மற்றும் மேலதிக தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்.

தேர்வு தொடர்பான விளக்கங்கள் தேவை ஏற்படின் தயங்காது தொடர்பு கொள்ளுங்கள்.

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு அமைவாக அரசின் சட்டங்களையும் சுகாதார விதிமுறைகளையும் மதித்துப் பின்பற்றி நடக்க வேண்டியது எங்கள் எல்லோரதும் பொறுப்பும் கடமையுமாகும்.

இந்த இடர்மிகு சூழலையும் துணிவுடன் எதிர்கொண்டு, நேரத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்தி எம் குழந்தைகளின் தமிழ்க் கல்வி தடையின்றித் தொடர அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்.

தங்கள் ஆதரவிற்கு நன்றி.
தகவல் – தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்.

தொடர்பு – பாடசாலை நிர்வாகி ஆ.செல்லா : 0766756505

நன்றி


அரையாண்டு இணையவழித் தேர்வு தொடர்பான வழிகாட்டி வீடியோ

வணக்கம்,

இம்முறை அரையாண்டுத் தேர்வு இணையமூடாக நடக்கவிருப்பதால், இது தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கமளிப்பதன் பொருட்டு, இணையவழித் தேர்வு தொடர்பான வழிகாட்டி வீடியோ ஒன்றினை இத்துடன் இணைத்துளோம்.

இதனை தேர்விற்கு தோற்றவுள்ள மாணவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர்களுக்கு அனுப்பி, உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி


நடன மாணவர்களின் பெற்றோர் கவனத்திற்கு

வணக்கம்.

நடன மாணவர்களின் பெற்றோர் கவனத்திற்கு,
தரம் ஒன்று தொடக்கம் அனைத்து தரத்திற்கும் நடன வகுப்புக்கள் இணையத்தளம் ஊடாக ஆரம்பிக்க உள்ளது.

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு இணைய வழி மூலம் கற்பிப்பது கஸ்டமாக இருக்கும்.
அதனால் இணைய வழி மூலம் நடைபெறமாட்டாது. அவர்களுக்கான நடன வகுப்பு பற்றி பின்னர் அறியத்தரப்படும்.

வரும் புதன்கிழமை ( 07/04/2021) அன்று 15h30 ஆரம்பமாக உள்ளது. id பின்னர் அறிவிக்கப்படும்.

நன்றி

தொடர்புக்கு : 0766756505
ஆ. செல்லா


ஆங்கிலம் மற்றும் சங்கீத வகுப்புக்கள் தொடர்பான முக்கிய அறிவித்தல்

வணக்கம்

அனைத்து பெற்றோரின் கவனத்திற்கும் !

ஆங்கிலம் மற்றும் சங்கீத வகுப்புக்கள் இணைய வழி மூலம் ஆரம்பமாக உள்ளது
அதனால் உங்கள் பதிவுகளை பதிவு செய்யுமாறும் புதிய மாணவர்களும் இணைந்து கொள்ளலாம் என்பதையும் அறியத் தருகிறேன்.

தொடர்புக்கு : 0766756505

நன்றி
பாடசாலை நிர்வாகி ஆ.செல்லா


மே18 தமிழின அழிப்பு நாளினை நினைவுகூறும் படைப்புக்கள் தொடர்பான அறிவித்தல்

வணக்கம்!

அனைத்துக் கலைஞர்களினதும் கவனத்திற்கு…

மே18 தமிழின அழிப்பு நாளினை நினைவுகூறும் வகையில் கவிதை, நடனம் மற்றும் ஓவியம் போன்ற படைப்புகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம். கவிதை, நடனங்களை ஒலி, ஒளிப்பதிவுகள் செய்தும், ஓவியங்கள் போன்ற உணர்வு வெளிப்பாடுகளான தங்களது படைப்புக்களை கீழ்த்தரப்பட்டுள்ள கையடக்கத் தொலைபேசிகளினூடாகவோ அல்லது மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
அதனடிப்படையில் தங்களால் எவ்வகையிலான படைப்புக்களையும் எதிர்வரும் April மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

குறிப்பு:
———
மேற்குறிப்பிட்ட திகதிக்கு பின்னர் கிடைக்கும் வெளிப்பாடுகள் கால எல்லையை அடிப்படையாகக் கொண்டு எம்மால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதோடு படைப்புக்கள் அனைத்தும் தமிழின அழிப்பின் சாட்சியங்களாக இருத்தல் வேண்டும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

*தெரிவு செய்யப்படுகின்ற ஆக்கங்கள் அனைத்தும் தமிழர் கலைபண்பாட்டுக்கழகம்-பிரான்சு என்கின்ற முகநூல் மற்றும் youtube ஆகிய வலைத்தள செயலிகள் ஊடாக காணொளிகளாக காட்சிப்படுத்தப்படும் அதேவேளை தெரிவு செய்யப்படும் ஓவியங்கள் தமிழின அழிப்புநாள் may 18 பேரணியில் பதாகைகளாக கொண்டுவரப்படும்*

மின்னஞ்சல் முகவரி:- Tkpkf.officeal@gmail.com

தொடர்பு- 06 51 22 23 32

நன்றி


இணையவழி ஊடாக கல்விகள்

வணக்கம்

அனைத்து பெற்றோர்களின் கவனத்திற்கும்

பிரான்சில் ஏற்பட்டுள்ள கொவிட் – 19 நோய் காரணமாக, எமது பாடசாலையின் கல்விகள் அனைத்தும் சனிக்கிழமைகளில் இணையவழி (zoom மற்றும் skype) ஊடாக  நடைபெறுகின்றன என்பதை அறியத்தருகின்றோம்.

மேலதிக தொடர்புகளுக்கு பாடசாலை நிர்வாகி ஆ.செல்லா 07.66.75.65.05

நன்றி


கடந்த கால அரையாண்டுத்தேர்வு வினாத்தாள்கள்
 
2020 2019 2018 2017  2016
வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1
வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2
வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3
வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4
வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5
வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6
வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7
வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8
வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9
வளர்தமிழ் 10 வளர்தமிழ் 10 வளர்தமிழ் 10 வளர்தமிழ் 10 வளர்தமிழ் 10
வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11
வளர்தமிழ் 12 வளர்தமிழ் 12 வளர்தமிழ் 12 வளர்தமிழ் 12 வளர்தமிழ் 12

(கீழேயுள்ள இணையத்தளங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்)

தமிழ்சோலை Champigny sur marne
அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்
தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவை


புலன்மொழி வளத்தேர்வு – கேட்டல் பயிற்சி
 

புலன்மொழி வளத்தேர்வு – கேட்டல் பாடநூல்கள்

பாலர் நிலை வளர் தமிழ் 1 வளர் தமிழ் 2 வளர் தமிழ் 3
பாடம் 1 பாடம் 1 பாடம் 1 பாடம் 1
பாடம் 2 பாடம் 2 பாடம் 2 பாடம் 2
பாடம் 3 பாடம் 3 பாடம் 3 பாடம் 3
பாடம் 4 பாடம் 4 பாடம் 4 பாடம் 4
பாடம் 5 பாடம் 5 பாடம் 5 பாடம் 5
பாடம் 6 பாடம் 6 பாடம் 6 பாடம் 6
பாடம் 7 பாடம் 7 பாடம் 7 பாடம் 7
பாடம் 8 பாடம் 8 பாடம் 8 பாடம் 8
பாடம் 9 பாடம் 9 பாடம் 9 பாடம் 9
பாடம் 10 பாடம் 10 பாடம் 10 பாடம் 10
பாடம் 11 பாடம் 11 பாடம் 11 பாடம் 11
பாடம் 12 பாடம் 12 பாடம் 12 பாடம் 12
  பாடம் 13 பாடம் 13 பாடம் 13
  பாடம் 14 பாடம் 14 பாடம் 14
    பாடம் 15  

 
பாடசாலை பாட நேரங்கள் தொடர்பான அறிவித்தல்

பாடசாலை மண்டபங்கள் இடம் மாற்றப்பட்டுள்ளதால் வகுப்பு நேரங்களும் மாற்றப்பட்டுள்ளது.
அனைவரும் மண்டப முகவரியையும் வகுப்பு நேரத்தையும் கவனத்தில் கொள்ளவும்.

புதன்கிழமைகளில் :

பரத நாட்டியம் – 14h00 – 18h00

 

சனிக்கிழமைகளில் :

ஆங்கிலம் – 09h00 – 13h00

சங்கீதம் – 09h00 – 13h00

 

சனிக்கிழமைகளில் :

தமிழ் மழலையர் நிலை : 9h00 – 11h00

தமிழ் பாலர் நிலை : 9h00 – 11h00

தமிழ் வளர் நிலை 1 : 9h00 – 11h00

தமிழ் வளர் நிலை 2, 3, 4 : 11h15 – 13h15

தமிழ் வளர் நிலை 5, 6, 7 : 13h30 – 15h30

தமிழ் வளர் நிலை 8, 9, 10, 11, 12 : 15h45 – 17h45

இடம் : Salle Jean-Baptiste Clement
rue Jean-Baptiste Clement 94600 Choisy-le-roi
( விளையாட்டு பழகும் மைதானத்திற்கு அருகாமையில் உள்ள மண்டபம் )

இடம் : Salles de la Bourse du Travail
27 Boulevard des Allies 94600 Choisy-le-roi
( யானை Parc அருகாமையில் உள்ள மண்டபம்)

தொடர்புகளுக்கு பாடசாலை நிர்வாகி : 07.66.75.65.05


 
 
வன்னிமயில் 2020

எமது பாடசாலையில் இருந்து வன்னிமயில் 2020 போட்டிகளில் பங்குபற்றிய அனைத்து மாணவிகளுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகள்

குழுநடனப் போட்டியில் கலந்து தமது ஆற்றுகையை வெளிப்படுத்தி 3ம் இடத்தை பெற்ற மாணவிகள்
திலகேந்திரராஜா மேனுகா
சதாசிவம் ரமேஸ் அபிநயா
சுதாகரதாஸ் கரிணி
தர்மரூபன் ரக்சயா
சிவநாதன் யானுயா
தேவேந்திரகுமார் செரோமியா
இராயரட்ணம் லவணியா
மிசெல் சில்வா ஆன் நிசா
சதாசிவம் ரமேஸ் நேயா

தனிநடனப் போட்டியில் கலந்து தமது ஆற்றுகையை வெளிப்படுத்திய மாணவிகள்
சுதாகரதாஸ் கரிணி
சுமன் சுஜிதா
தர்மரூபன் ரக்சயா
சிவநாதன் யானுயா
சதாசிவம் ரமேஸ் அபிநயா
சுதாகரதாஸ் யணனி
சேகரன் கனிஷா
உதயநாதன் காருணி
சதாசிவம் ரமேஸ் நேயா
பாஸ்கரன் பிரசாந்தி
சசிக்குமார் அஷ்சிக்கா
பிறையழகன் தமிழினி

தனிநடனப் போட்டியில் கலந்து தமது ஆற்றுகையை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவிகள்
அதி அதி மேற்பிரிவு – பாஸ்கரன் பிரசாந்தி – 1ம் இடம்
மேற்பிரிவு – சசிக்குமார் அஷ்சிக்கா – 3ம் இடம்
கீழ் பிரிவு – சிவநாதன் யானுயா – 2ம் இடம்
கீழ் பிரிவு – சதாசிவம் ரமேஸ் அபிநயா – 3ம் இடம்


திருக்குறள் திறன் 2019 – இறுதிப் போட்டி முடிவுகள்

இறுதிப் போட்டியில் பங்குபற்றிய இரு மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்கள்

கீழ்ப்பிரிவு குணரத்தினம் மதுஷங்கா 2ம் இடம்
மேற்பிரிவு – ஆ மகேந்திரன் சுதர்சிகா 3ம் இடம்

திருக்குறள் திறன் 2019 – திணைக்கள மட்டப்போட்டி முடிவுகள்

இப்போட்டியில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்கள்

அதிபாலர் பிரிவு சிவநாதன் யானுஜா 2ம் இடம்
கீழ்ப்பிரிவு குணரத்தினம் மதுஷங்கா 1ம் இடம்
நடுவண்பிரிவு – அ நன்னியசிங்கம் நமிசா 2ம் இடம்
நடுவண்பிரிவு – ஆ உதயநாதன் சதுர்த்திகன் 2ம் இடம்
மேற்பிரிவு – ஆ மகேந்திரன் சுதர்சிகா 1ம் இடம்

1 – தமிழ்ச்சோலைக்கு வெளியே பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு பெற்றோர் / பாதுகாவலரே முழுப்பொறுப்புடையவர்கள்.

2 – வகுப்பறையையும் பள்ளிக்குரிய தளபாடங்கள் மற்றும் உபகரணங்களையும் கவனமாகப் பாவிக்க வேண்டும்.

3 – வகுப்பறையையும் அதன் சுற்றுப்புறத்தையும் துப்பரவாகப் பேணுவது மாணவர்களின் கடமையாகும்.

4 – வகுப்பு முடிந்து போகும் போது பள்ளி உபகரணங்கள் உரிய இடத்தில் வைக்கப்பட வேண்டும்.

5 – வகுப்பு முடியும் நேரத்தில் பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்துச் செல்வது பெற்றோர் / பாதுகாவலரின் பொறுப்பு.

6 – பிள்ளைகள் அன்புடனும் பண்புடனும் விட்டுக்கொடுப்புடனும் ஒருவருக்கொருவர் நடந்து கொள்வது அவசியமாகும்.

7 – எந்தவொரு மாணவரும் வகுப்பு நேரத்தில் சகமாணவர்களுடன் பகிடிவதை போன்ற வன்செயல்களில் ஈடுபட்டால் ஒரு முன்னெச்சரிக்கையின் பின் அவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்படுவர்.

8 – வகுப்பறையில் கைத்தொலைபேசி பாவிப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.


கடந்த கால அரையாண்டுத்தேர்வு வினாத்தாள்கள்
 
2019 2018 2017  2016
வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1  வளர்தமிழ் 1 
வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2
வளர்தமிழ் 3  வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3
வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4  வளர்தமிழ் 4 
வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5
வளர்தமிழ் 6  வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6
வளர்தமிழ் 7  வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7  வளர்தமிழ் 7 
வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8
வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9
வளர்தமிழ் 10  வளர்தமிழ் 10 வளர்தமிழ் 10  வளர்தமிழ் 10 
வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11
வளர்தமிழ் 12  வளர்தமிழ் 12 வளர்தமிழ் 12 வளர்தமிழ் 12

(கீழேயுள்ள இணையத்தளங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்)

தமிழ்சோலை Champigny sur marne
அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்
தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவை


கடந்த கால பொதுத்தேர்வு வினாத்தாள்கள்
 
2019 2018 2017 2016 2015
வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1
வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2
வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3
வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4
வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5
வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6
வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7
வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8
வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9
வளர்தமிழ் 10 வளர்தமிழ் 10     வளர்தமிழ் 10
வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11     வளர்தமிழ் 11
வளர்தமிழ் 12 வளர்தமிழ் 12     வளர்தமிழ் 12

(கீழேயுள்ள இணையத்தளங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்)

தமிழ்சோலை பிரான்சு – 2014 தேர்வு வினாத்தாள்கள்
தமிழ்சோலை பிரான்சு – 2013 தேர்வு வினாத்தாள்கள்
தமிழ்சோலை பிரான்சு – 2012 தேர்வு வினாத்தாள்கள்
தமிழ்சோலை Champigny sur marne
அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்
தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவை

 

தமிழ் இணையக் கல்விக் கழகத்தினூடாக BA பட்டப் படிப்பு

பக்கம் 1
பக்கம் 2
பக்கம் 3
பக்கம் 4
பக்கம் 5
பக்கம் 6


iPhone கைபேசிகளில் தமிழில் டைப் செய்வது எப்படி


android கைபேசிகளில் தமிழில் டைப் செய்வது எப்படி


eKalappai உபயோகித்து தமிழில் டைப் செய்வது எப்படி


கூகிள் தமிழ் இன்புட் உபயோகம் செய்து தமிழில் டைப் செய்வது எப்படி


 

 

 

 

 

தொடர்புகளுக்கு
தலைவர் : 06 21 21 42 02 
நிர்வாகி : 07 66 75 65 05
aftchoisyleroi@gmail.com

புதன்கிழமைகளில்
பரதநாட்டியம்      14h00 – 18h00

இடம் : Salle Jean-Baptiste Clement
rue Jean-Baptiste Clement 94600 Choisy-le-Roi
( விளையாட்டு பழகும் மைதானத்திற்கு அருகாமையில் உள்ள மண்டபம் )

சனிக்கிழமைகளில்
சங்கீதம் 09h00 – 13h00
ஆங்கிலம் 09h00 – 13h00

இடம் : Salle Jean-Baptiste Clement
rue Jean-Baptiste Clement 94600 Choisy-le-Roi
( விளையாட்டு பழகும் மைதானத்திற்கு அருகாமையில் உள்ள மண்டபம் )

சனிக்கிழமைகளில்

தமிழ் மழலையர் நிலை : 9h00 – 11h00
தமிழ் பாலர் நிலை : 9h00 – 11h00
தமிழ் வளர் நிலை 1 : 9h00 – 11h00
தமிழ் வளர் நிலை 2, 3, 4 : 11h15 – 13h15
தமிழ் வளர் நிலை 5, 6, 7 : 13h30 – 15h30
தமிழ் வளர் நிலை 8, 9, 10, 11, 12 : 15h45 – 17h45
இடம்: Salles de la Bourse du Travail
27 Boulevard des Allies 94600 Choisy-le-Roi
( யானை Parc அருகாமையில் உள்ள மண்டபம்)