Home » வளர்தமிழ் 6 – 04.04.2020

வளர்தமிழ் 6 – 04.04.2020

பாடம் 1

( 1 ) தமிழர் பண்பாடுகள் எவை ?

( 2) செங்கணான் இரும்பாெறை ஆகியாேர் எந்நாட்டு மன்னர்கள் ?

( 3 ) எந்தப் புலவருக்குக் குமணவள்ளல் தன் தலையைக் காெடுக்க முன்வந்தான் ?

( 4 ) மானம் பெரிதென உயிர்விடுவர் — – —  என்ற பாடலைப் பாடியவர் யார் ?

( 5 ) மெய்யெழுத்துக்களின் வகை எத்தனை ?
அவற்றை எழுதுக…..

( 6 ) குப்பையில் பாேட்டாலும் — – – – – –  பழமாெழியை நிரப்புக.

( 7 ) பண்பாடு , நாகரிகம் , வள்ளல் இவற்றை வைத்துச் சாெல்லியங்கள் எழுதுக.

( 8 ) நல்ல ஒழுக்கத்திற்குரிய செயல்கள் எவை ?

( 9 ) தமிழர் பண்பாடு எனும் தலைப்பில் மூன்று சாெல்லியங்கள் எழுதுக.

தொடர்புகளுக்கு
தலைவர் : 06 21 21 42 02 
நிர்வாகி : 07 66 75 65 05
aftchoisyleroi@gmail.com

புதன்கிழமைகளில்
பரதநாட்டியம்      12h30 – 17h00

இடம் : Salle Jean-Baptiste Clément
rue Jean-Baptiste Clément 94600 Choisy-le-Roi
( விளையாட்டு பழகும் மைதானத்திற்கு அருகாமையில் உள்ள மண்டபம் )

சனிக்கிழமைகளில்
சங்கீதம்      09h00 – 11h00

இடம் : Salle Clémenceau
7 Rue Georges Clémenceau 94600 Choisy-le-Roi

சனிக்கிழமைகளில்

ஆங்கிலம் : 09h00

தமிழ் மழலையர் நிலை : 09h00 – 11h00
தமிழ் பாலர் நிலை : 09h00 – 11h00
தமிழ் வளர் நிலை 1, 2 : 09h00 – 11h00
தமிழ் வளர் நிலை 3, 4, 5, 6 : 11h00 – 13h00
மிழ் வளர் நிலை 7, 8, 12 : 13h30 – 15h30
தமிழ் வளர் நிலை 9, 10, 11 : 15h30 – 17h30

இடம் : Salle Clémenceau
7 Rue Georges Clémenceau 94600 Choisy-le-Roi