Home » வளர்தமிழ் 3 – 04.04.2020

வளர்தமிழ் 3 – 04.04.2020

பாடம் – 1      மீட்டல்

( 1 ) தமிழரின் தாய்மாெழி எது ?

( 2 ) சிலப்பதிகாரத்தை எழுதியவர் யார் ?

( 3 ) தமிழருடைய வீரத்தைப் பற்றிக் கூறும் நூல் எது ?

( 4 ) தமிழில் உள்ள மூன்று பிரிவுகள் எவை ?


பயிற்சி – 1

படத்தைப் பார்த்து ஐந்து சாெல்லியங்கள் எழுதுக.

 

தொடர்புகளுக்கு
தலைவர் : 06 21 21 42 02 
நிர்வாகி : 07 66 75 65 05
aftchoisyleroi@gmail.com

புதன்கிழமைகளில்
பரதநாட்டியம்      14h00 – 18h00

இடம் : Salle Jean-Baptiste Clement
rue Jean-Baptiste Clement 94600 Choisy-le-Roi
( விளையாட்டு பழகும் மைதானத்திற்கு அருகாமையில் உள்ள மண்டபம் )

சனிக்கிழமைகளில்
சங்கீதம் 09h00 – 13h00
ஆங்கிலம் 09h00 – 13h00

இடம் : Salle Jean-Baptiste Clement
rue Jean-Baptiste Clement 94600 Choisy-le-Roi
( விளையாட்டு பழகும் மைதானத்திற்கு அருகாமையில் உள்ள மண்டபம் )

சனிக்கிழமைகளில்

தமிழ் மழலையர் நிலை : 9h00 – 11h00
தமிழ் பாலர் நிலை : 9h00 – 11h00
தமிழ் வளர் நிலை 1 : 9h00 – 11h00
தமிழ் வளர் நிலை 2, 3, 4 : 11h15 – 13h15
தமிழ் வளர் நிலை 5, 6, 7 : 13h30 – 15h30
தமிழ் வளர் நிலை 8, 9, 10, 11, 12 : 15h45 – 17h45
இடம்: Salles de la Bourse du Travail
27 Boulevard des Allies 94600 Choisy-le-Roi
( யானை Parc அருகாமையில் உள்ள மண்டபம்)